After realising that there was a connection between the two paintings, she researched about it day and night. Eventually she got a few answers along the way. She wrote a Thesis on it. In it she first wrote that the name “Navam” means a word that comes from a Tamil word. Navam means nine. No one can accurately predict the early stage of Greek mythology. But a few Greek myths can be traced back to about 3000 to 1100 BCE. It is said to have a total of 6 planets. Mercury, Venus, Earth, Mars, Jupiter and Saturn. They compared the name of these planets with their God. The Solar System appeared in the 17th century after Isaac Newton published the Universal Law of Gravitation and Laws of Motion in 1687. William Herschel then confirmed that Uranus is the seventh planet with the help of a telescope. Then in 1846 Urbain Le Verrier, with Newton's laws and mathematical calculations, predicted that they would have an eighth planet, Neptune. This was fi...
இரு ஓவியங்களுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை உணர்ந்த அவள் பல நாட்கள் இரவு பகல் பாராமல் ஆய்வில் இறங்கினாள் . இறுதியில் ஒரு வழியாக அவளுக்கு ஒரு சில பதில் கிடைத்தது . அதை அவள் ஒரு தீசிஸ் ஆகா ( Thesis ) எழுதினாள் . அதில் முதலில் அவள் எழுதியது நவம் என்ற பெயரின் அர்த்தம் தமிழ் சொல்லில் இருந்து வந்த வார்த்தை என்று . நவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம் . கிரீக் புராணத்தின் ஆரம்ப கால கட்டம் சரியாக யாராலும் கணிக்க முடியாது . ஆனால் ஒரு சில கிரீக் புராணக்கதைகளை வைத்து அதனுடைய காலம் சுமார் 3000 இருந்து 1100 BCE வரை வைத்து கொள்...