Skip to main content

Posts

Showing posts from July, 2020

Kumari The Lost Kingdom ( Part 2 )

          Yes, I am Kumaran. I always had the interest to learn about the history of Tamils ever since I was a kid. So, I learned about Tamil and Tamil people little by little. Tamil Nadu was ruled by The Cheras, Cholas, Pandyas and Pallavas. There is also an indication that the Pandyas ruled over Kumari Kanda. Not only that, but the question arose in my mind as to how many kings would have been in it if the Indian Ocean can be hidden by that continent. Some of my friends and I went to the ocean against the law to find out more about this and conducted our research. This cost us a lot of money and material. We even discussed about stopping this research after getting tired of this sometimes. However, we got down to work regardless of all this for the next generation to live upright.      One such night, when we went to explore the Indian Ocean, we saw a small island in the distance and we got close to it. When we got close to ...

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 2 )

       ஆம்   நான்   குமரன் .  தமிழர்களின்   வரலாற்றை   பற்றி   தெரிந்து   கொள்ள   வேண்டும்   என   சிறு   வயது   முதல்   எனக்குள்   ஆர்வம் இருந்தது .  ஆகையால்   நான்   கொஞ்சம்   கொஞ்சமாக   தமிழையும்   தமிழர்களை   பற்றியும்   படித்து   தெரிந்து   கொண்டேன் .  அன்றைய   தமிழகத்தை   ஆண்டது   சேர  ,  சோழ  ,  பாண்டியர்கள்   மற்றும்   பல்லவர்கள்   ஆவார்கள் .  இதில்   பாண்டியர்கள்  குமரிக்கண்டத்தை   ஆண்டுள்ளதாக   ஒரு   குறிப்பும்   உள்ளது .  அதுமட்டும்   அல்லாமல்   இந்திய   பெருங்கடலையே   மறைத்து இருந்தது   என்றால்   அதனுள்   எத்தனை   மன்னர்கள்   ஆண்டு   இருப்பார்கள்   என்று   எனக்குள்   கேள்வி   எழும்பியது .  இதை பற்றி   மேலும்   தெரிந்து   கொள்ள   என்னுடைய   ...

Kumari The Lost Kingdom ( Part 1 )

Adiyut travanala varasark kunarthi Vadivel erinthe vaanpagai poraathu Pathruli yaatrudan panmalai yadukkathuk Kumara kodung kodungkadal kola Vadathisai Gangaiyum Imayamung kondu Thendrisai yaande thennavan vazhi        There is respective historical significance for each race in the universe. It is a well-known fact that there are many stories for Tamils starting from myths to historical stories. The Mesopotamian civilization was known as the world's first civilization in ancient times. However, according to a recent study by many researchers, there is an even older civilization in Tamil Nadu. Well, putting all these aside, let’s look at a few special historical epics in Tamil Nadu. Among them are the great and epic epics, ‘Silappathikaram’ written by Ilangovadi in the fifth and sixth centuries, followed by the ‘Manimegalai’ written by Seethalai Satanar in the 10th century by ‘Sivaga Sintamani’ of Tiruthakadheva and later in the same century by ‘Kundalakesi’ written ...

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 1 )

அடியிற்   றன்னள   வரசர்க்   குணர்த்தி வடிவேல்   எறிந்த   வான்பகை   பொறாது பஃறுளி   யாற்றுடன்   பன்மலை   யடுக்கத்துக் குமரிக்   கோடுங்   கொடுங்கடல்   கொள்ள வடதிசைக்   கங்கையும்   இமயமுங்   கொண்டு தென்றிசை   யாண்ட   தென்னவன்   வாழி         பிரபஞ்சத்தில்   உள்ள   அணைத்து   இனத்தவர்களுக்கும்   அவர்களுக்கென   ஒரு   தனி   வரலாற்று   சிறப்பு   உண்டு .  இதில் தமிழர்களுக்கு   என   புராண   கதைகள்   தொடங்கி   பல வரலாற்று   சிறப்பு   மிக்க   கதைகள்   உள்ளதை   அனைவரும்   அறிந்த ஒன்றே .  பண்டைய   காலங்களில்   உலகின்   முதல்   நாகரிகம்   என்று   அழைக்கப்படுவது   மெசபடோமியா  ( Mesopotamia )  நாகரிகம்   ஆகும் .  ஆனால்   சமீபத்தில்   பல   ஆய்வாளர்கள்   ஆய்வின்   படி   இதை   விட   இன்னும்   ...

Who Am I ? Part 3

     First of all, I started looking for searching my black box (where all the flight data recorders, which stores information on specific parameters such as flight control and engine performance, and a cockpit voice recorder, which records background sound and conversations between crew members and air traffic control. Because if I could find that, I can easily know where I’ve landed and what actually happened. In the midst of searching there was a shocking news awaits me.  It is that, the black box went missing. At that moment, I realised that something had happened that day. The day before departure, I just realised that when the unusual person who came to fix me was preparing me, I did have a strong instinct that I've lost a something inside me. But I didn’t really bother about it as it happens sometimes. While deeply analysing how I fainted while flying and where am I right now, water leaks out of the fuel tank. When I had a doubt that is the...

நான் யார் ? பாகம் 3

   முதலில்   என்னுடைய   கருப்பு   பெட்டியைத்   தேட   ஆரம்பித்தேன் .  ஏனென்றால்   அது   மட்டும்   இருந்தால்   நான்   எங்கு தரை   இறங்கி   உள்ளேன்   என்று   சுலபமாக   கண்டுபிடித்து விடலாம்   என்று   எண்ணி   கொண்டே   அதை   தேடி   பார்த்த பொழுது   அதிர்ச்சியான   செய்தி   ஒன்று   எனக்கு   காத்து   இருந்தது .  அது   தான்   கருப்பு   பெட்டியை   காணவில்லை .  அந்த ஒரு   நொடிதான்   அன்று   எதோ   ஒன்று   நடந்திருக்கிறது   என்று   உணர்ந்தேன் .  புறப்படும்   நாள்   முன்   வழக்கத்திற்கு   மாறாக என்னை   சரி   செய்ய   வந்த   நபரில்   ஒருவன்   என்னை   தயார்   செய்து   முடிக்கும்   பொழுது   என்னுள்   ஏதோ   ஒன்றை இழந்ததை   அன்றே   உணர்ந்தேன்.   ஆனால்   இது   மாதிரி   நடப்...