Skip to main content

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 4 )



     இரு ஓவியங்களுக்கு தொடர்பு இருக்கின்றது என்பதை உணர்ந்த அவள் பல நாட்கள் இரவு பகல் பாராமல் ஆய்வில்இறங்கினாள்இறுதியில் ஒரு வழியாக அவளுக்கு ஒரு சில பதில் கிடைத்ததுஅதை அவள் ஒரு தீசிஸ் ஆகா ( Thesis ) எழுதினாள்அதில் முதலில் அவள் எழுதியது நவம் என்ற பெயரின் அர்த்தம் தமிழ் சொல்லில் இருந்து வந்த வார்த்தைஎன்றுநவம் என்றால் ஒன்பது என்று அர்த்தம்கிரீக் புராணத்தின் ஆரம்ப கால கட்டம் சரியாக யாராலும் கணிக்கமுடியாதுஆனால் ஒரு சில கிரீக் புராணக்கதைகளை வைத்து அதனுடைய காலம் சுமார் 3000 இருந்து 1100 BCE வரைவைத்து கொள்ளலாம்இதில் மொத்தம் 6 கிரகங்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. Mercury, Venus, Earth, Mars, Jupiter மற்றும் Saturn. இந்த கிரங்களின் பெயரை அவர்களின் கடவுளுடன் ஒப்பிடுவார்கள். Isaac Newton , 1687 - இல்Universal Law of Gravitation and Laws of Motion -  வெளியிடு செய்தவுடன் 17 நூற்றாண்டில் Solar System என்றஒன்று தோன்றியதுஅதன் பிறகு telescope உதவியுடன் ஏழாவதாக Uranus என்ற கிரகம் இருப்பதாக William Herschel உறுதிப்படுத்தினார்.

     பின்னர் 1846 - இல் Newton - இன் நியதிகளையும்கணித கணக்கீடுகளை கொண்டும் Urbain Le Verrier அவர்கள்எட்டாவதாக Neptune என்ற கிரகம் ஒன்று இருப்பதாக கணித்தார்இதை Johann Gottfried Galle அவர்கள் முதலில்பார்த்து உறுதிப்படுத்தினார். அதை அடுத்து Clyde Tombaugh ஒன்பதாவதாக Pluto இருப்பதாக 1930 - இல்தெரிவித்தார்இது வெறும் யூகம் என்பதால் யாரும் இப்படி ஒரு கிரகம் இருப்பதாக நம்பவில்லைஆனால் 2006 - இல்International Astronomical Union இதை உறுதிப்படுத்தியதுஅதாவது 2006 - ஆம் ஆண்டு ஒன்பது கிரங்கள் Solar System - இல் இருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்ட்து இப்படி இருக்க தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன்னே 9 கிரங்கள் இருப்பதாகவும் இவற்றை நவகிரங்கள் என்று அழைத்து கோவில்களில் வைத்து வழிபட்டு வந்துஇருக்கின்றனர் எப்படி என்பது இன்று ஒரு கேள்வி குறியாகவே உள்ளதுஇதில் இன்னொரு அதிர்ச்சி தரும் விஷியமாகசுமார் 1956 - இல் தான் முதல் முறையாக Ultrasound எனும் தொழில்நுட்பம் கர்ப்பிணி பெண்களின் கருவில் உள்ளசிசுவை பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டு இருந்தது

     ஆனால் தமிழர்கள் நவகிரகங்களை கொண்டு கருவில் இருக்கும் சிசு பிறப்பை கணிக்கும் முதல் , அது வளர்ந்துஅதனுடைய எதிர்காலம் மற்றும் இறக்கும் காலம் வரை கணிக்கின்றனர்இது ஆச்சிரியமான விஷயம்.   


தொடரும்...

Comments

Popular posts from this blog

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )

     எனக்கு   அவர்   கூறியது   எதுவும்   புரியவில்லை ,   இருந்தாலும்   அவர்   பயன்படுத்திய   மொழி   சங்க   கால   தமிழ்   என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு    தங்களிடம்   நான் இப்பொழுது விளக்கி   கூறினேன் .  அதை   அடுத்து   அவர்   அதிர்வை   தரும்   வகையில்   பல   குறிப்புகளை   கூறினார் .  அதில் முக்கியமானதாக   மனித   இனம்   எப்படி   உருவானது  ,  மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு   கலைகளின்   குறிப்புக்கள் பற்றி கூறினார் .  இதை   அனைத்தும்   ஓலைச்சுவடுகளில் எழுதி   வைத்து   அதை   குறிப்பிட்ட   ஒரு   அறையில்   வைத்து பாதுகாத்து   வந்துள்ளனர் .  எங்களுடைய   வருகையை   இதன்   மூலம்   தான்   இவர்கள்   தெரிந்து கொண்டு   எங்களை   இங்கு அழைத்து ...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...