Skip to main content

நான் யார் ? பாகம் 2





     வந்தவர்கள் எங்கொ சென்று இருக்கிறார்கள்அவர்கள் வரும் முன் என்னுடைய கதையை தொடங்குகிறேன்இப்படி உலகம் தொழில்நுட்பத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டு இருக்கும் காலகட்டத்தில் தான் நான் பிறந்தேன்நான் யார்என்று உங்களுக்கு இப்பொழுது தெரிந்து இருக்குமேஆம் நான்தான் பல பயணிகளை ஏற்றி விண்ணில்பறக்கும் திறனுடையவனாய் விளங்கும் விமானம்பூமியில் வாழும் மனிதர்களுக்கு எப்படி ஒரு பெயர் உள்ளதோ அதேபோல் என்னையும் அழைப்பதற்கு ஒரு பெயர் வைத்தனர் அது தான் MH370. நான் மலேசியா நாட்டில்  பிறந்தேன். என்னுடைய உடம்பில் சிகப்பு , வெள்ளை மற்றும் நீல நிறத்தால் வண்ணம் தீட்டி வைத்து இருந்தனர்என்னைபோலவே என்னுடைய சகோதரர்களும் இருப்பார்கள்ஆனால் குழப்பம் வரக்கூடாது என்பதால் அவர்களுக்கும் எனக்குவைத்து இருக்கும் பெயரை போல வெவ்வேறு எண்களை கொண்டு பெயர் வைத்தனர்என்னுடைய பணி நான்உருவாகும் பொழுதே என்னால் அறிந்து கொள்ள முடிந்ததுபயணிகளை ஏற்றவும் சில பொருட்களை ஏற்றவும் மட்டும்தான் நான் தயாரிக்கபட்டேன்அதற்கு தகுந்தாற்போல் நானும் பல நாடுகளுக்கு பயணிகளை மகிழ்விற்ப்பதற்காகவும்அவர்களின் உயிர் காக்கும் எண்ணத்துடனும் கவனமாக பறந்து சென்று தரை இறங்குவேன்



 

     திரும்பி வந்து விட்டார்கள்என்னை விட்டு விடுங்கள்ஐயோ எனக்கு வழிகிறதுஇப்படி எல்லாம் என்னைதுன்புறுத்துவது கருப்பு நிற காகங்கள்நகங்களைக் கொண்டு என்னை கீறி காயப்படுத்துகின்றனர்எனக்கு ஏன் இந்தநிலைமை என்று இப்பொழுது உங்களால் ஓர் அளவிற்கு யூகிக்க முடியும்இந்த உலகமே என்னை தேடும் பணியில்இப்பொழுது இருப்பார்கள்அன்று இரவு என்ன நடந்து இருக்கும் என்று எல்லோர் மனதிலும் கேள்வி குறியாகவேஇருப்பதால்இன்று உங்களிடம் அன்று இரவு உண்மையில் என்ன ஆயிற்று என்று கூறுகிறேன் வாருங்கள்அன்று 7 மார்ச் 2014 என்னை எங்கு அழைத்து செல்ல போகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லைஆனால் எங்கொ தூரமாகஅழைத்து செல்ல விருப்பத்தை நான் நன்கு அறிந்தேன்வழக்கத்திற்கு மாறாக என்னை தயார் செய்ய எப்பொழுதுபோல் இல்லாமல் புதியதாக 5 நபர் வந்து இருக்கைகளை சுத்தம் செய்துபயணிகளுக்கு தேவையான புத்தகம் மற்றும்வெகு தூரம் பயணம் என்பதால் என்னுடைய எண்ணெய் டாங்கியில் எண்ணெய்யை நிரப்பினர்

 

     இறுதியாக ஒரு முறை என்னை முழுமையாக பார்த்து விட்டு எல்லாம் சரியாக இருக்கின்றது என்று சான்றுதல்கிடைத்தவுடன்பயணிகளின் பெட்டிகளை என்னுள் வைக்க அழைத்துச் சென்றனர்சரியாக மணி 12am பயணிகள்ஒருவர் பின் ஒருவராக நாற்காலியில் அமர்ந்து புறப்பட தயாராகினர். 8 மார்ச் 2014 , நேரம் 12.41 am அளவில் 227 பயணிகளுடன் 12 விமான குழுவினருடனும் கோலாலும்பூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படதயாரானேன்எங்கு பறக்க போகிறோம் என்று ஆவலுடன் காத்து கொண்டு இருக்கும் பொழுது பைலட் பெய்ஜிங் , சீனா என்று அறிவித்தார்மகிழ்ச்சியில் விரைந்து விண்ணை நோக்கி புறப்பட்ட சில நிமிடங்களிலேயே  பயணிகள்உறங்கினர்இரவில் மேகங்கள் என்மீது முட்டகாற்று சில் என்று வீச குளிரில் நடுங்கி கொண்டே எந்த ஒருஇடையூறும் இல்லாமல் கவனமாக இந்திய பெருங்கடல் மீது பறந்து சென்று கொண்டு இருக்கும் பொழுது தான் அந்ததிடீர் சம்பவம் நடந்ததுமணி 2.14am என்ன நடந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லைஆனால் கண் விழித்துநான் பார்க்கும் பொழுது பேரலை ஒன்றின் மீது நான் மிதந்து கொண்டு இருந்தேன்கனத்த மழை , சுனாமி போல்அலைகள் , அலறல் சத்தம் , என்ன ஆயிற்று என்று சிந்தித்துச் செயல் படும் முன் மீண்டும் மயங்கினேன்.



     மயக்கம் தெளிந்து பார்க்கும் பொழுது ஒரு தீவின் கடல் கரை ஓரத்தில் காயங்களுடன் ஒதுங்கி இருப்பதைஉணர்ந்தேன்நான் ஏற்றி வந்த பயணிகள் மற்றும் விமான குழிவினார் யாரும் இல்லைஅவர்களின் பெட்டிகள் மட்டும்தான் இருந்ததுஎனக்கு கொடுத்து இருக்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சர்வதேச விமான நிலையத்திற்குதகவல் தெரிவிக்கெல்லாம் என்று முயற்சி செய்த பொழுது எதுவும் என்னால் முடியவில்லை அதற்கு உண்டானகாரணத்தையும் என்னால் அப்பொழுது அறிய இயலவில்லை.  இருந்தாலும் அன்று இரவு என்ன நடந்தது எனக்குஎப்படி நான் இங்கு வந்தேன் , பயணிகள் எங்கே , ஏன் என்னால் எந்த ஒரு அவசர தகவலையும் அனுப்ப இயலவில்லைஎன்று நிறைய கேள்விகள் எனக்குள் தோன்றியதுஎப்படியாவது இதை எல்லாம் கண்டு புடிக்க வேண்டும் என்றுதீவிரமாக சிந்தித்து பார்த்த பொழுதுஅன்று புறப்படுவதற்கு முன் நடந்த சில சம்பவங்கள் நினைவில் வர ஆரம்பித்ததுஅது என்னவென்று உங்களுக்கு தெரியுமா ?

 

 

தொடரும்...




Comments

Post a Comment

Popular posts from this blog

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )

     எனக்கு   அவர்   கூறியது   எதுவும்   புரியவில்லை ,   இருந்தாலும்   அவர்   பயன்படுத்திய   மொழி   சங்க   கால   தமிழ்   என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு    தங்களிடம்   நான் இப்பொழுது விளக்கி   கூறினேன் .  அதை   அடுத்து   அவர்   அதிர்வை   தரும்   வகையில்   பல   குறிப்புகளை   கூறினார் .  அதில் முக்கியமானதாக   மனித   இனம்   எப்படி   உருவானது  ,  மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு   கலைகளின்   குறிப்புக்கள் பற்றி கூறினார் .  இதை   அனைத்தும்   ஓலைச்சுவடுகளில் எழுதி   வைத்து   அதை   குறிப்பிட்ட   ஒரு   அறையில்   வைத்து பாதுகாத்து   வந்துள்ளனர் .  எங்களுடைய   வருகையை   இதன்   மூலம்   தான்   இவர்கள்   தெரிந்து கொண்டு   எங்களை   இங்கு அழைத்து ...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...