Skip to main content

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 1 )



அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
 
     பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து இனத்தவர்களுக்கும் அவர்களுக்கென ஒரு தனி வரலாற்று சிறப்பு உண்டுஇதில்தமிழர்களுக்கு என புராண கதைகள் தொடங்கி பல வரலாற்று சிறப்பு மிக்க கதைகள் உள்ளதை அனைவரும் அறிந்தஒன்றேபண்டைய காலங்களில் உலகின் முதல் நாகரிகம் என்று அழைக்கப்படுவது மெசபடோமியா ( Mesopotamia ) நாகரிகம் ஆகும்ஆனால் சமீபத்தில் பல ஆய்வாளர்கள் ஆய்வின் படி இதை விட இன்னும் பழமையான நாகிரிகம்தமிழ்நாட்டில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்சரி இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க நாம் தமிழ்நாட்டில் உள்ள ஒருசில சிறப்பு வரலாற்று மிக்க காவியங்களை பற்றி பார்ப்போம்அதில் மாபெரும்ஐம்பெரும்காப்பியங்களான ஐந்தாம்மற்றும் ஆறாம் நூற்றாண்டில் இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம் , இதை அடுத்து சீத்தலை சாத்தனார் எழுதியமணிமேகலை பத்தாம் நூற்றாண்டில் திருத்தக்கதேவரின் சீவக சிந்தாமணியும் பின்னர் அதே நூற்றாண்டில்வளையாபதி மற்றும் நடக்குப்பட்டனர் எழுதிய குண்டலகேசி ஆகும்.



 
     இந்த ஐம்பெரும்காப்பியங்களில் மட்டும் எண்ணில் அடங்கா மர்மங்கள் இருப்பதாக கூறுகின்றனர்ஏனென்றால் 1863 , 1864 - இல் தான் லெமுரியா கோட்பாடு என்று முதலில் ஒன்று வருகிறதுபின்னர் 1898 - இல் ஜெயம் நாதம்சாமி பிள்ளை இதை குமரி கண்டம் என்பதையும் இது தமிழ்ச்சங்க இலக்கியங்களில் உள்ளதாகவும் கூறுகிறார்இங்குதான் நாம் ஒரு குறிப்பைக் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. அதாவது உலக அறிஞர்களின் குறிப்பின் படிபார்த்தால் லெமுரியா என்ற ஒரு கண்டம் இருந்ததிற்கான சான்றுதல் கண்டறியப்பட்டது 1863 - இல் தான்ஆனால்இளங்கோவடிகள் 1000 வருடங்களுக்கு முன்னே சிலப்பதிகாரத்தில் இதை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறார்என்பது வியப்பை தருகிறது.  அதில் வடிவேல் எறிந்த வான்பகை பொறாது என்பது விண்ணில் இருந்து வரும் ஒரு ஏறிகல்லையும்பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள என்பது நிறைய சிறியஆறுகளுடன் சேர்ந்து குமரிக்கண்டமும் கடலில் மூழ்கியது என்பதே பொருள்


1863 & 1864

1898
 
     இதை நாம் இலக்கியம் ரீதியில் பார்க்காமல் சற்று அறிவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டி உள்ளதுஏனென்றால் லெமுரியா , இலங்கை , ஆஸ்திரேலியாஇந்தியா போன்ற மூன்று நாடுகளுடன் இணைந்து இருந்ததுதான்குமரிக்கண்டம்இது சாதாரண கடல்கோள் ஏற்பட்டு அழிவதிற்கான சாத்தியமே இல்லைஇதுபோன்று எரிக்கல்வீழ்ந்து ஒரு கண்டமே அழிந்திருக்க வேண்டும்இதைத்தான் தற்பொழுது மேலைநாட்டு அறிஞர்கள்தெரிவிக்கின்றனர்இதை எப்படி தமிழர்கள் அவர்களுடைய வரலாற்று காப்பியத்தில் தெளிவாக எழுதி இருக்க முடியும்நம்மை விட சிறந்தவர்களா ? என்று பல நாட்டு விஞ்ஞானிகளின் கேள்வியாக உள்ளது




     இதனால் தற்பொழுதுஉலகில் உள்ள பல வளர்ச்சியடைந்த நாடுகள் மற்றும் ஒரு சில தனியார் நிறுவனங்கள் சேர்ந்து குமரிக்கண்டத்தின்ஆராய்ச்சிக்குத் தடையாகவே இருந்து வருகிறார்கள்இன்னும் எவ்வளவு காலம் தான் தடைகள் இருக்கின்றது என்றுநம்முடைய வரலாற்றை அறிந்து கொள்ளாமல் இருக்க போகிறோம் , எவ்வளவு காலம் தான் நம்மை முட்டாளாகவைத்திருக்க போகிறார்கள் என்ற கேள்வி எனக்குள் எப்போதும் இருந்து கொண்டே வந்ததுஇதனால் நான் செய்ததுஎன்ன தெரியுமா ?


தொடரும்...

Comments

Popular posts from this blog

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )

     எனக்கு   அவர்   கூறியது   எதுவும்   புரியவில்லை ,   இருந்தாலும்   அவர்   பயன்படுத்திய   மொழி   சங்க   கால   தமிழ்   என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு    தங்களிடம்   நான் இப்பொழுது விளக்கி   கூறினேன் .  அதை   அடுத்து   அவர்   அதிர்வை   தரும்   வகையில்   பல   குறிப்புகளை   கூறினார் .  அதில் முக்கியமானதாக   மனித   இனம்   எப்படி   உருவானது  ,  மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு   கலைகளின்   குறிப்புக்கள் பற்றி கூறினார் .  இதை   அனைத்தும்   ஓலைச்சுவடுகளில் எழுதி   வைத்து   அதை   குறிப்பிட்ட   ஒரு   அறையில்   வைத்து பாதுகாத்து   வந்துள்ளனர் .  எங்களுடைய   வருகையை   இதன்   மூலம்   தான்   இவர்கள்   தெரிந்து கொண்டு   எங்களை   இங்கு அழைத்து ...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...