அங்கு ஒரு வயதானவர் நிறைத்த முடியுடன் , முகம் மறைக்கும் அளவிற்கு தாடி வைத்து கொண்டு இருந்தார் . அவர்தான் அர்த்தரிடம் அந்த ஓவியத்தை எடுத்து வந்து கொடுத்தார் . அது அங் அங்கு கிழிந்த நிலையில் இருந்தது . புறப்படும் பொழுது அந்த பெரியவர் மேகனை பார்த்து மௌனமாக சிரித்து " தேடல் ஆரம்பம் ஆகட்டும் " என்று சொன்னவுடன் ஆர்தருக்கும் அவளுக்கும் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து புறப்பட்டனர் . பின்னர் அலுவகத்தை அடைந்த இருவரும் அவர்களுடைய வேலையை பார்க்க மேகன் மீண்டும் கணினியை திறந்து வேலையை துடங்கினாள் . சிறிது நேரம் கழித்து அதில் " மேகன் Top Secret " என்...
You're most welcome to discover fictional / non-fictional stories, short stories, children's stories, quotes, essay and dual language audio stories in this official blog