Skip to main content

Posts

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...

Megan Mystery of Navam ( Part 2 )

     Then she finished the work she had been given and prepared to leave for home without telling or asking anyone about it. So, when she opened the files she had made so far in the drawer on the table, there was a half-torn painted picture in orange and yellow. When looking at what will be, Colin, the company's boss, was behind her cabin and asked, "So how was your work today?" She was startled, and hid the painting behind her hand, stood up, answered "All fine sir" and took her handbag and put the painting in it and left saying "Okay bye sir". Arthur was waiting for her there when she went out. “So going back home, right? Let’s go together” he said and the both took the same bus and left. Then light flashed from the half-painted picture in Megan's handbag. What a portrait it would be?      Megan arrived at her location around 8pm while talking to Arthur. "Okay see you tomorrow, bye" she said with a smile and went home. She was ...

Megan Mystery of Navam ( Part 5 )

9 months 9 days these 9 planets give off their rays while the baby is still in the womb. Each planet creates parts of the baby's body according to its nature. Tamils scientifically say that if a planet is weak while the baby is developing in the womb, it can be solved in a way. Venus is in practice for 1 month from pregnancy, and if Venus is weak during pregnancy, Venus should be strengthened. If Venus is strong, the baby will be very beautiful. At that time, a woman should eat spicy type of things. During the second month, Mars will have an impact, so they will eat more sweets to strengthen Mars and wear red clothes. In the third month, they wear yellow clothes and desserts made of milk because of the influence of the Jupiter.       The influence of the Sun will be in the fourth month. So, drink more fruit juices and wear milk, porridge and white clothes as the Moon is impacting in the fifth month. Saturn in the sixth month and Mercury in the seve...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 2 )

      பின்னர் அவளுக்கென கொடுத்திருக்கும் வேலையை செய்து முடித்துவிட்டு , இதை பற்றி யாரிடமும் சொல்லாமலும் கேட்காமலும் வீட்டிற்கு புறப்பட தயாரானாள். அதனால் இதுவரை செய்து வைத்திருக்கும் பைல்ஸ் - ஐ மேஜையில் உள்ள ட்ராவ்ர் ( Drawer ) - இல் திறந்து வைக்கும் பொழுது அங்கு அவளுடைய கண்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் கிழிந்த நிலையில் பாதி ஓவியம் ஒன்று இருந்தது. என்னவாக இருக்கும் என்று கையில் எடுத்து பார்க்கும் பொழுது அவளுடைய கேபின் ( Cabin ) பின்னே " சோ ஹோவ் வாஸ் யுவர் ஒர்க் டுடே ? " என்று நிறுவனிதின் முதலாளி கொலின் வந்து நின்று கேட்டார். திடுக்கிட்டு எழுந்து ஓவியத்தை கை பின்னே மறைத்து எழுந்து நின்று " ஆல் பைன் சார் " என்று சிறிது கொண்டே பதில் சொல்லி அவளுடைய கைப்பையை எடுத்து ஓவியத்தை அதனுள் வைத்து " ஒகே பாய் சார் " என்று சொல்லி புறப்பட்டாள். வெளியே சென்ற பொழுது அங்கு ஆர்தர் அவளுக்காக காத்திருந்தான். " அப்பறோம் இதோட வீட்டுக்குத்தானே ? , வா ஒண்ணா போலாம் " என்று சொல்லி இருவரும் ஒரு பேருந்து எடுத்து புறப்பட்டனர்.      அப்பொழுது மேகன் கைப்பையி...

Megan Mystery of Navam ( Part 1 )

         The world we live in is full of mysteries. There are still unsolved mysteries in many places on earth. Some say that some of them are myths from ancient times. For example Leonardo da Vinci's paintings and theory, some of which are still unsolvable. Not only that, there are more mysteries like the Bermuda Triangle, Egyptian Pyramid, Father Jesus still has his descendants and is being preserved by so-called The Knight Templar, Unicorn and Phoenix in Greek mythology, El Dorado, Vampires and Werewolf and etc. It was at this point that 13 friends co-founded The Eyes, a private company in the United States which had been around for about 300 years, digging out the hidden mysteries and bringing them to the public attention, while at the same time selling the treasures found for a high price and also keeping a few more mysteries from being brought to the outside world.     At 10 a.m., a woman with Bachelor of Arts in Archeology an...