Skip to main content

Posts

Who Am I ? Part 2

     Looks like those who were coming went somewhere else. Let me continue my story before they come to me.  I was born at the time when the world was growing in technology. Now you would have known WHO AM I? Yes, I am a talented airplane who’s capable of carrying many passengers. As how the human on the earth has name for themselves, I was too named as MH370. I was born in Malaysia and my body was painted in red, white and blue colours. My siblings looked alike me. To avoid confusion, they were named similarly as me but with different numbers. I was already able to know my job when I was being made. I was only made to carry passengers and some loads. As appropriate, I will fly and land carefully to the delight of travellers to countries by making sure the safety of the passengers.        They are back! Leave me. Oh, no! It’s painful. The crows are the ones hurting me. Now you could have guessed why I am in this situation. This...

நான் யார் ? பாகம் 2

      வந்தவர்கள்   எங்கொ   சென்று   இருக்கிறார்கள் .  அவர்கள்   வரும்   முன்   என்னுடைய   கதையை   தொடங்குகிறேன் .  இப்படி   உலகம்   தொழில்நுட்பத்தில்   வளர்ச்சி   அடைந்து   கொண்டு   இருக்கும்   காலகட்டத்தில்   தான்   நான்   பிறந்தேன் .  நான்   யார் ?  என்று   உங்களுக்கு   இப்பொழுது   தெரிந்து   இருக்குமே .  ஆம்   நான்தான்   பல   பயணிகளை   ஏற்றி   விண்ணில் பறக்கும்   திறனுடையவனாய்   விளங்கும்   விமானம் .  பூமியில்   வாழும்   மனிதர்களுக்கு   எப்படி   ஒரு   பெயர்   உள்ளதோ   அதே போல்   என்னையும்   அழைப்பதற்கு   ஒரு   பெயர்   வைத்தனர்   அது   தான்  MH370.  நான்   மலேசியா   நாட்டில்    பிறந்தேன்.   என்னுடைய   உடம்பில்   சிகப்பு  ,  வெள்ளை   மற்றும்   நீல ...

நான் யார் ?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு     எழுத்துகளுக்கெல்லாம் ' அ ' எப்படி முதன்மையாக உள்ளதோ, அது போல் தான் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன. அப்படி உலகம் பிறந்த நாள் முதல் இப்பொழுது வரை உயிரினங்கள் எல்லா திசைகளிலும் பிறந்து கொண்டுதான் இருக்கின்றனர். மனிதர்களின் இன பெருக்கம் , மிருகங்களின் இன பெருக்கம் , மரம் செடி கொடி என அனைத்தும் இன பெருக்கம் செய்து கொண்டு தான் வருகின்றது. இருப்பினும் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க உலகத்தில் உள்ள வளங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க படுகின்றனர். அதிலும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இருந்து நிறைய தனியார் நிறுவனங்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப சுரங்கள் தோண்டி தங்கம் , வைரம் , உலோகம் என அனைத்தையும் எடுத்து விற்பனை செய்கின்றனர். காடுகளை அழித்து வீடு , தொழிற்ச்சாலை கட்டுவதும், மிருங்கங்களை வேட்டையாடி கொன்று உணவாக உண்பது மட்டும் அல்லாமல் , சிங்கம் , புலி , மான் , யானை என அறிய வகையான வன விலங்குகளின் பற்கள் , தோல் , தந்தம் இறைச்சி என அனைத்தையும் விற்று வியாபாரமாகி பணமாகின்றனர். இப்படி உலகம் வ...

Who Am I ?

A IS THE FIRST LETTER OF ALPHABET GOD IS THE PRIMARY FORCE OF THE WORLD   As how the letter “A” leads alphabets, likewise, all life in the world is led by the ancient God. Thus, from the day the world was born, all the creatures have been born in every directions. All breeding like breeding of humans, breeding of animals, breeding of trees, plants have been happening ever since. However, as the human population increases, other resources in the world are being destroyed slowly. Especially, since the economy was booming, a lot of private companies are digging and selling gold, diamonds and metals to suit their needs. Destroying forests and building houses and factories, hunting and killing wild animals is not just for prey but wild animals such as lion, tiger, deer and elephant are hunt by businessmen for their teeth, leather, tusk, meat to make profits. During this period of rapid globalisation, some people fled the country due to the business purposes, travelling and for higher ed...